நா Blog தொடர்ந்து எழுதுவேன் அனா அதிலிருந்து என்னக்கு வருமானம் இல்லை , இந்த மாதிரி வருத்தப்படுறீங்களா இந்த Post உங்களுக்கருத்தான் .இன்னைக்கு 2025-ல நெறையபேருக்கு Blogging hobby இல்ல full-time career ஆ மாறிடுச்சு .பலர் மூலம் மாதம் பல லட்சங்கள் சம்பத்கின்றனர் அவங்களை மாதிரி நீங்களும் சம்பாதிக்கலாம் ஆனா அதுக்கு Monetization Strategies தெரியனும் .
வலைப்பதிவில் Content மட்டும் போதாது ,Strategies & Ideas இருந்தாதான் பணத்தை உண்டாக்கலாம்.இந்த கட்டுரை-ல நா அத எப்படினு சொல்லித்தர போறேன் ,நா சொல்லுறத Follow பண்ண நீங்க தூங்கும் போது கூட உங்க Blog பணம் சம்பாதிக்கிற machine-ஆ மாத்திடலாம் .
சரி வாங்க அத எப்படினு பார்ப்போம் .
Table of Contents

NO 1 : Affiliate Marketing
Affiliate Marketing-என்பது யாருடையவது ஒரு பொருளையோ அல்லது சேவையை மற்றோருவருக்கு பகிர்ந்து அதை விற்பனை செய்து அதிலிருந்து கமிஷன் பெரும் முறை .
எப்படி ;
நீங்க ஒரு affiliate network-ல் join பண்ண வேண்டும் ( Amazon Associates, Impact, ShareASale)இதில் சேர்ந்தால் அதில் உங்களுடைய பதிவுகளில் வரும் வந்துவிடும் .அதை நீங்க பொருள்களை பகிருந்தால் அதிலிருந்து மற்றவர் பொருள் வாங்கிக்கினால் அதிலிருந்து கமிஷன் கிடைக்கும் .
NO 2 : Sponsored Posts
நீங்கள் ஒரு heavy traffic blog Websites வைத்திருந்தால், brands தங்களது product-ஐ promote செய்ய உங்களை தொடர்புகொள்வார்கள். இந்த வகை post-களுக்கு ₹1,000 முதல் ₹10,000+ வரை brands தர முடியும்.
எப்படி ;
உங்க Blog-ல் “Advertise here” என page வையுங்கள் ,Instagram / LinkedIn-ல் மற்றும் Social media-களில் உங்கள் blog reach-ஐ காட்டுங்கள். Niche-specific content எழுதுங்கள்,Niche-க்கு பொருந்தும் brands-ஐ நேரடியாக விசாரிக்க உங்ககிட்ட வருவாங்க
NO 3 : Google AdSense
எல்லா blogger-களும் Google AdSense-இல் தான் துவங்குவார்கள். Google Adsense உங்கள் பக்கங்களில் Ad காட்டப்பட்டு, visitor-கள் click செய்தால் அல்லது பார்த்தால் பணம் கிடைக்கும்.
Disadvantage?
Blogs-க்கு AdSense approval process strict-ஆ இருக்கு .தமிழ் Blog -க்கு Low CPC (₹2–₹10 / click) நீங்க English Blog எழுத முடிவு பண்ண Niche ஏற்றவாரு CPC அதிகம் ,குறைவு என வேறுபடும் .
NO 4 : Selling Digital Products
இந்த காலத்துல Digital products ஒரு மிகப்பெரிய trend ! Ebooks, Templates, Courses, Canva Designs, Presets – எதுவாக இருந்தாலும் நீங்கள் create செய்து, உங்கள் blog வழியாகவே விற்பனை செய்யலாம்.இது ஒரு powerful
ஏன் இது Powerful?
100% profit கிடைக்கும் ,No inventory, no shipping மற்றும் Passive income generator
NO 5 : Email Marketing
நீங்கள் ஒரு email list உருவாக்கினால், இந்த list-ஐ வைத்து affiliate, digital product, course எல்லாத்தையும் promote செய்யலாம்.
எப்படி email list build பண்ணலாம்?
Free ebook / checklist கொடுத்து subscribe செய்ய வையுங்கள் .Weekly newsletter அனுப்புங்கள், engagement maintain ஆகும்.

NO 6 : Membership Site / Paid Content
உங்கள் பிளாக்கில் ஒரு special section paid members-க்கு மட்டும் என்று வைத்துக்கொண்டீர்கள் என்றால், அது recurring income தரும்!
உதாரணம்?
- Premium tutorials
- Job alerts with instant WhatsApp access
- Career guidance for ₹99/month போன்றவை .
Gumroad, Patreon, BuyMeACoffee போன்ற platform-கள் அதை setup செய்ய உதவும்.
NO 7 : Offering Services
Offering Services – Blog-ஐ Portfolio ஆக பயன்படுத்துங்கள் .நீங்கள் ஒரு designer, writer, marketer, editor, tech expert என்றால், உங்கள் blog-ஐ வைத்து freelancing பண்ணல clients-ஐ புடிக்கலாம் .
எப்படிப் பயன்படுத்தலாம்?
Portfolio & testimonials வையுங்கள் ,Services page வைத்திருங்கள் .Blog-ல் “How I helped a client boost sales by 200%” மாதிரியான case studies எழுதுங்கள்
Fiverr, Upwork லையும் உங்கள் blog link share செய்யலாம். அதிலிருந்து பணம் சம்பாதிக்கலம் .
NO 8 : Flipping Websites
நீங்கள் ஒரு blog Website–ஐ setup செய்து, traffic மற்றும் revenue வரவழைத்த பிறகு அதை விற்பது கூட monetization strategy தான்.
எப்படி Flippa, EmpireFlippers போன்றவைகளில்?
Revenue & Analytics screenshot attach செய்யுங்கள் ,Email list & backlinks கூட கொடுக்கலாம்
Micro niche site (Ex: “Best Air Fryers India”) 6 மாதத்தில் வளர்த்து ₹30,000+ விற்கலாம் ,அதற்கு மேலையும் விற்கலாம் .
NO 9 : YouTube Integration
நீங்கள் blog article-க்கு ஒரு video version create செய்து , அந்த video-வையும் monetize பண்ணலாம் + blog traffic-ஐ கூட YouTube-ல் இருந்து redirect செய்யலாம். Video + Blog = Double Income பெறலாம் .இது ஒரு must-have strategy .YouTube ads + affiliate combo மற்றும் Blog visitors-ஐ subscribers-ஆ மாற்றலாம் .

முடிவுரை
Blogging-ஐ ஒரு “Side hustle” ஆக மட்டும் இல்லாம , “Full-time business” ஆகவும் பண்ணலாம் . வருமான வழிகளை smart-ஆ mix பண்ணி Adsense + Affiliate + Digital Product + Email Marketing எல்லாத்திலிருந்தும் 10 இலட்சம் கூட வருட வருமானம் கூட சாத்தியம்! நம்மளால் முடியாதுனு எதுவும் இலை ,நம்மளால் முடியாதுனா இங்க யாராலயும் முடியாது . உங்களுக்குப் பொருத்தமான monetization strategy எது? அதைப் பற்றி கீழே comment பண்ணுங்க. Doubts இருந்தால் தயங்காமல் கேளுங்கள்! மேலும் இப்படி பல money-making blogging tips-ஐ பெற Bloggingmentors.com தின்தோறும் பார்வையிடுங்கள்!
வெற்றி வேல்… !
சொல்லுங்கடா வீரவேல் என்று …
Frequently Asked Questions For Blog Monetization Strategies
Q1.Blog Monetization என்றால் என்ன?
Blog Monetization என்பது உங்கள் வலைதளத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முறை. இதில் Google AdSense, Affiliate Marketing, Sponsorship, Digital Product Sales போன்ற பல வழிகள் உள்ளன . இதல்லாம் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம் .
Q2. இந்த காலத்தில் Blogging மூலம் உண்மையிலேயே பணம் சம்பாதிக்க முடியுமா?
ஆமாம். இந்த காலத்தில் கூட Blogging மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் தரமான உள்ளடக்கம் (high-quality content), சரியான niche, மற்றும் traffic அவசியம்.
Q3. Tamil Blog-க்கு AdSense Approval கிடைக்குமா?
ஆம். Google தற்போது தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் AdSense support வழங்குகிறது. ஆனால், உங்கள் site clean, original, மற்றும் policy violation இல்லாமல் இருக்க வேண்டும்.
Q4.நம்ம Blogக்கு traffic இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியுமா?
பொதுவாக முடியாது. Blog-க்கு traffic அதிகம் இருந்தால் தான் monetization செயல்படும். ஆனால் சில “high-ticket affiliate” அல்லது “email marketing funnel” மூலமாக குறைந்த traffic-லேயும் பணம் வரலாம்.
Q5. Blogging-ல் எத்தனை மாதத்தில் பணம் வர ஆரம்பிக்கும்?
முக்கியமாக உங்கள் நிச்சயம் (niche), உங்கள் எழுதும் விதி, SEO செயல் மற்றும் consistency பொருத்து, 3–6 மாதத்தில் முதல் வருமானம் வரலாம். சிலர் 1 வருடம் ஆன பிறகுதான் monetize பண்ணுவார்கள். பயப்புடாதிங்க நம்ம கைல இருக்கு எல்லாமே