How To Start A Food Blog And Make Money -ஒரு Food Blog ஆரம்பித்து பணம் சம்பாதிக்க எப்படி?
நீங்க சமைக்குறதுல ஆர்வம் இருக்க அல்லது சாப்பிட புடிக்கும்மா ? என்னகு சாப்பிட ரொம்ப புடிக்கும் . ஏதா இருந்தாலும் சரி உங்க ஆர்வத்த Food Blog தொடங்கி பணம் சம்பாதிக்கலாம் .இத பற்றி உங்களுக்கு நா இந்த Article-ல Step-by-step சொல்லப்போறேன் .அது மட்டும் இல்லாம food blog தொடங்குறது, எப்படி content எழுதுறது, எப்படி traffic வர வைக்கிறது , முக்கியமா பணம் எப்படி சம்பாதிக்கிறதுனு எல்லாத்தையும் பார்க்கல வாங்க . Food Blog-ன … Read more