How To Start A Food Blog And Make Money -ஒரு Food Blog ஆரம்பித்து பணம் சம்பாதிக்க எப்படி?

நீங்க சமைக்குறதுல ஆர்வம் இருக்க அல்லது  சாப்பிட புடிக்கும்மா ? என்னகு சாப்பிட ரொம்ப புடிக்கும் . ஏதா இருந்தாலும் சரி உங்க ஆர்வத்த Food Blog தொடங்கி பணம் சம்பாதிக்கலாம் .இத பற்றி உங்களுக்கு நா இந்த Article-ல Step-by-step சொல்லப்போறேன் .அது மட்டும் இல்லாம food blog தொடங்குறது, எப்படி content எழுதுறது, எப்படி traffic வர  வைக்கிறது , முக்கியமா பணம் எப்படி சம்பாதிக்கிறதுனு எல்லாத்தையும் பார்க்கல வாங்க .

Food Blog-ன என்ன ?

Food Blog என்பது நம்ம சமைப்பது ,சாப்பிடுவது ,recipes, hotel reviews, cooking tips, cooking videos எல்லாத்தையும் பகிரும் ஒரு Website.நாம Food Blog நாம style எழுதினாலே போதும் அதிலிருந்து monetize பண்ணி passive income சம்பாதிக்கலாம்.

How To Start A Food Blog And Make Money -ஒரு Food Blog ஆரம்பித்து பணம் சம்பாதிக்க எப்படி?

Step 1.ஒரு Niche தேர்ந்தெடுக்கனும் 

Low Competition Food Blog Niches List ( 50 Niches )

எல்லாதையும் எழுதணும்னு நெனைக்காதிங்க .ஏதாவது ஒரு Micro niche தேர்ந்தெடுங்க .

🍲 Traditional & Regional Niches

  1. South Indian Breakfast Recipes
  2. Tamil Nadu Traditional Sweets
  3. Kongu Nadu Special Dishes
  4. Andhra Spicy Veg Curries
  5. Chettinad Non-Veg Recipes
  6. Kerala Onam Sadya Recipes
  7. Village Style Cooking Recipes
  8. Millets-based Tamil Recipes
  9. North-East Indian Food Culture
  10. Forgotten Indian Recipes (காலங்காலமாக மறந்த உணவுகள்)

🥣 Healthy & Diet-Based Niches

  1. Diabetic Friendly Indian Foods
  2. PCOS Diet Indian Recipes
  3. Kidney Friendly Tamil Foods
  4. Pregnancy Food Recipes (Month-wise)
  5. Indian Keto Veg Recipes
  6. Low Carb South Indian Dishes
  7. Ayurvedic Tamil Recipes
  8. Gluten-Free Indian Foods
  9. Weight Loss Village Food Recipes
  10. Intermittent Fasting Recipes in Tamil

🥗 Ingredient Based Niches

  1. Ragi Recipes Only
  2. Jackfruit Recipes Tamil
  3. Banana Flower (வாழைப்பூ) Recipes
  4. Drumstick Recipes Only
  5. Paneer-based Indian Recipes
  6. Moringa (Murungai) Recipes
  7. Millet Snacks Recipes
  8. Keerai (Spinach) Types Recipes
  9. Sundakkai / Manathakkali Recipes
  10. Country Vegetables Recipes (நாட்டு காய்கறி)

🍱 Quick / Easy Niches

  1. 10-Minute Tamil Tiffin Recipes
  2. No-Oil Tamil Foods
  3. One-Pot Cooker Recipes
  4. Hostel Cooking Guide Tamil
  5. Office Lunchbox Ideas Tamil
  6. 3-Ingredient Village Dishes
  7. Recipes Without Onion & Garlic
  8. Fireless Cooking Recipes Tamil
  9. Beginners Tamil Cooking Blog
  10. Instant Healthy Snacks for Kids

🍛 Global + Tamil Fusion / Trend Niches

  1. Tamil Style Pasta & Sandwich
  2. Korean Food with Indian Twist
  3. Japanese Recipes for Indian Palate
  4. Continental Breakfast in Tamil
  5. Chinese Street Food in Tamil
  6. African Food Recipes in Tamil
  7. Air Fryer Tamil Dishes
  8. Traditional Drinks of Tamil Nadu (like Panagam, Neer Mor)
  9. Food History of Tamil Kings / Culture
  10. Forgotten Herbal Food Recipes

Step 2. ஒரு Domain & Hosting வாங்குங்க 

Domain Name Food-related word இருக்கட்டும்

Short, easy to remember
.com or .in domain இருந்த நல்லது

Hosting

Fast & reliable hosting வாங்கணும்.


Step 3.Wordpress Install பண்ணி  Theme Ready பண்ணுங்க 

ரொம்ப  easy & user-friendly இருக்கும்  . Hosting வாங்கியதும், One-click install WordPress பண்ணலாம்.

Theme Suggestions 

  • Foodie Pro
  • Ashe (Free + Premium)
  • Kadence
  • Astra

நா GeneratePress பயன்படுத்துறேன் .நீங்க Theme install பண்ணிட்டு, homepage, blog page, about page, contact page எல்லாம் உருவாக்குங்க . Rankmath plugin பயன்படுத்துங்க .SEO-க்கு பயன்படும் .

How To Start A Food Blog And Make Money -ஒரு Food Blog ஆரம்பித்து பணம் சம்பாதிக்க எப்படி?

Step 4 .Quality Content எழுதனும் 

உங்க Blog-ல எழுதவேண்டிய Topics:

  • Homemade recipes (step-by-step photos)
  • Cooking tips & hacks
  • Restaurant or street food reviews
  • Product reviews (example: Mixie, Oven, Oil)
  • Festive special food series
  • Budget lunch box ideas

அப்புறம் உங்க Blog-ல Long Titleல keyword use பண்ணுங்க ,1000+ words article எழுதுங்க ,Images compress பண்ணி upload பண்ணுங்க , Internal links & external links போடுங்க .Googleல யாராவது தேடுற மாதிரியா இருக்கணும் ,How ,What ,Which ,Why இந்த மாதிரி Question way-ல இருக்கணும் .


Step 5.Photos & Videos 

Food Blog success-க்கு  mouth-watering photos-தான் ஒரு ரகசியம் 

  • Good lighting (natural best)
  • Phone camera போதும்
  • Step-by-step images எடுத்து
  • Canvaல edit பண்ணி poster மாதிரி வைக்கலாம்


Youtube வீடியோ எடுத்துக்கூட blog embed-ல upload பண்ணலாம் 


6. Traffic எப்படி வரவைக்கிறது ?

Free Methods கூட இருக்கு :

  • Pinterest
  • Instagram Reels
  • Facebook Groups (Samayal groups)
  • YouTube Shorts
  • SEO (Google Searchல வர எப்படி optimize பண்ணுறது)

இப்ப நமக்கு இது மட்டுமே போதும் Paid Methods தேவை இல்லை .தேவைபட்டால் என்னிடம் Comments-ல கேளுங்கள் நான் சொல்லுகிறேன் .


7.பணம் எப்படி சம்பாதிப்பது ?

இதுகாத்தான் நாம Blog ஆரம்பிக்கிறோம் நா சொல்லுறது சரிதான..?

சரி, இதுக்கு நான்கு முறைகள் உள்ளன அவை ; 

  • Affiliate marketing ( Amazon Affiliate  join பண்ணி link எடுத்துட்டு blogல போடுங்க. )
  • Display Ads  ( Google ads apply பண்ணுங்க )
  • Sponsored Content ( Sponsored postக்கு ₹1000 – ₹5000 வரை சம்பாதிக்கலாம் )
  • Digital Products ( நீங்க உங்கள் blogல விக்கலாம் )

இது பத்தி Step-by-Step வேணும்னா Comment பண்ணுங்க .


Step 8 .Consistency தான் ரொம்ப முக்கியம் .

சில பேரு ஒரு நான்கு நாள் பண்ணுவாங்க அப்பறோம் தூக்கி போடு போய்டுவாங்க .இப்படில விடு போக கூடாது .ஜெயிக்கிறவரைக்கு தொடர்ந்து முயற்சித்தே இருக்கனும் .

  • ஒரு நாளைக்கு ஒரு postலாவது போட முயற்சி பண்ணுங்க .
  • Blog + Pinterest + Instagram + YouTube combo போடுங்க உங்களால viral சுலபமாக ஆக முடியும் .

முடிவுரை

ஒரு Food Blog ஆரம்பிக்கிறது easy but powerful idea. நீங்க passion வைச்சு சமைக்கிறீங்கனா, அத விட powerful content வேற எதுவும் இல்ல. ஆனா பணம் சம்பாதிக்க consistency, quality content, மற்றும் patience எல்லாம் முக்கியம்.

நீங்க இநின்னைக்கு ஆரம்பிக்கலாம்னு தோணுதா? வேற எதுவும் யோசிக்காதிங்க இது உங்க வாழ்க்கையே  மாற்றிவிடும் .
இப்போதே ஒரு notebook எடுத்துக்கிட்டு – blog name, niche, 10 content ideas எழுதுங்க. அடுத்த ஒரு monthக்குள் உங்க blog முழுமையாக onlineல இருக்கட்டும்! .

All the best நண்பா / நண்பிகளே 

இத பற்றி உங்களோட கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை சொல்லிடு போங்க ,

How To Start A Food Blog And Make Money -ஒரு Food Blog ஆரம்பித்து பணம் சம்பாதிக்க எப்படி?

Frequently Asked Questions

Q1. Food blog ஆரம்பிக்க Firstஎன்ன தேவை?

ஒரு domain , hosting, WordPress install & clear niche.

Q2.Cooking தெரியாம blog run பண்ணலாமா?

Hotel reviews, food photography, product reviews எழுதலாம் .Cooking தேருஞ்சுக்கிடா நல்லது

Q3.Google Adsenseக்கு apply பண்ணுவதற்க்கு minimum visitors தேவையா?

15–20 quality posts இருந்தா போதும். அனா உண்மை நாம்ம website-க்கு minimum visitors தேவை

Q4.தமிழ் Food Blog வருமானம் தருமா?

Absolutely! தமிழ் தெரிந்த மக்கள் online audience-க வருவாங்க

Leave a Comment